Posted

பாத்திரம் தாரீர்!

“பெரும்பாலான வீடுகளில் உபயோகப்படுத்தாத பல பாத்திரங்கள் இருக்கும். தேவைக்கு அதிகமான பாத்திரங்கள் பரணில் தூங்கும். அதே போல்தான் நிறைய போர்வைகள் மற்றும் சேலைகள்.
 நீங்கள் நினைத்தால் ஒரு ஏழையின் சமையலறையை உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் அலுமினிய பாத்திர சமையலில் இருந்து காப்பாற்றலாம். ஒரு குழந்தைக்கு குளிரிலிருந்து கதகதப்பு கொடுக்கலாம். ஒரு ஏழை பெண்ணுக்கு இன்னுமொரு சேலை கிடைக்க செய்யலாம்.”

பாத்திரம் தாரீர்! பாத்திரம் தாரீர்!-2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *