Loading Events

« All Events

  • This event has passed.

ரோட்டரி பொள்ளாச்சி வழங்கும் பாரதியை போற்றுவோம்!

December 14, 2020 @ 6:00 pm - 8:30 pm IST
பாரதியை போற்றுவோம்-01

ரோட்டரி பொள்ளாச்சி வழங்கும் பாரதியை போற்றுவோம்!
நிகழ்ச்சிக்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

பாரதத்தின் தவப்புதல்வன், தமிழின் பெருமை, சுப்ரமணிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவு வருடம் மற்றும் 139 ஆவது பிறந்த நாள் விழா.

நாள்: 14-12-2020
நேரம்: மாலை 06:45
இடம்: ரோட்டரி மண்டபம், பல்லடம் ரோடு, பொள்ளாச்சி

நீங்கள் கலந்து கொள்ள முடியுமா?

உறுதி செய்ய தயவு செய்து இங்கே பதிவிடவும்: https://forms.gle/iA5CzC97SmanHXBdA

நிகழ்ச்சி நிரல்
06:45 PM : கூட்டம் ஆரம்பம்
06:48 PM : ரோட்டரி பிரார்த்தனை
06:53 PM : வரவேற்புரை
Rtn. ராம்ஜி ராகவன், தலைவர் 2020 – 21
07:03 PM : பாரதியார் பிரார்த்தனை பாடல்
07:06 PM : பரிசு வழங்குதல்
07:20 PM : சிறப்புரை
Rtn. முனைவர். திரு. ப.அப்புக்குட்டி, தலைவர் – P.A கல்வி நிறுவனங்கள்
07:40 PM : தலைமை உரை
Rtn. Dr. பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர், பட்டயத் தலைவர்
08:00 PM : நன்றி உரை
Rtn. சிவ கணேஷ் சஞ்ஜயன், துணை செயலாளர்
08:05 PM : தேசிய கீதம்

அனைவரும் வருக!

ரோட்டரி பொள்ளாச்சி
www.rotarypollachi.org
Phone: +91-9361306795

Details

Organizer

Venue