- This event has passed.
” பைய எடுங்க , உழவர் சந்தைக்கு வாங்க “
October 18, 2020

அக்டோபர் மாதம் : நம்ம ஊர் வியாபாரிகளுக்கு கை கொடுக்கும் நிகழ்வுகள்.
( Support local economy)
“பைய எடுங்க, உழவர் சந்தைக்கு வாங்க”
நாள் : ஞாயிறு 18/10/2020 காலை 8 மணி
இடம் : உழவர் சந்தை , நகராட்சி அலுவலகம் அருகில்.
