"பெரும்பாலான வீடுகளில் உபயோகப்படுத்தாத பல பாத்திரங்கள் இருக்கும். தேவைக்கு அதிகமான பாத்திரங்கள் பரணில் தூங்கும். அதே போல்தான் நிறைய போர்வைகள் மற்றும் சேலைகள். நீங்கள் நினைத்தால் ஒரு ஏழையின் சமையலறையை உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் அலுமினிய பாத்திர சமையலில் இருந்து காப்பாற்றலாம். ஒரு குழந்தைக்கு குளிரிலிருந்து கதகதப்பு கொடுக்கலாம். ஒரு ஏழை பெண்ணுக்கு இன்னுமொரு சேலை கிடைக்க செய்யலாம்."
? தேசமும் பண்பாடும் ?
ஒரு நாட்டின் வளர்ச்சி, அந்நாட்டு மக்களின் பண்புநலன்கள் ஆகியவற்றை உணர்த்துவதே பண்பாடு. அவ்வகையில் உலகில் தோன்றிய அனைத்து பண்பாடுகளுக்கும் முன்னோடியாய்த் திகழ்வது நம் நாடே. நம் நாட்டு பாரம்பரியம் தொன்மை வாய்ந்தது. நம்முடைய பழக்கவழக்கங்களும் செயல் முறைகளும் இயற்கையோடு இயைந்தவை. நம் நாட்டு உணவு முறைகள், உடைகள், கல்வி முறைகள் , பண்புகள், பழக்கங்கள் கண்டு மேல்நாட்டார் வியக்கின்றனர்.பல அறிஞர்களும் தாம் இயற்றிய நூல்களில் நம் தேசத்தின் பெருமைகளைக் கூறியுள்ளனர்....
நாடு மற்றும் கலாச்சாரம்
இந்தியா கலாச்சாரம், சடங்குகள்,பாரம்பரியப் பழக்கவழக்கங்களுக்கு பெயர் போனது. இன்று அவற்றில் பலவற்றை "மூடநம்பிக்கை" என்று நாம் முத்திரை குத்தினாலும், அவற்றிற்கு பின்னே அறிவியல் விளக்கங்கள் இருக்கதான் செய்கிறது. ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரமும் ஆங்காங்கே வாழ்பவருக்கு முக்கியமானதாகும், அஃது அவர்களின் உணர்ச்சிகளுக்கும், நாட்டின் எல்லையைக் குறிப்பதற்கும் றிப்பதற்கும் அவசியம். ஆனால் இந்திய கலாச்சாரத்தின் முக்கியத்துவம் அதனையும் தாண்டி விரிகிறது. இது மனிதனின் மனதளவிலும், உடலளவிலும் நல்வாழ்வு வாழ வழி செய்கிறது. இது...
Nation and Culture
Our nation is India. India is a subcontinent in Asia. It is a seventh-largest country in the world. It has a rich culture and that has become our identity. It is famous for the common saying 'Unity in diversity. Be it in religious art, intellectual achievements, performing arts it has...
Heritage and Knowledge
Heritage, a gift from the older generations. We have given importance to our culture and tradition from the very beginning and have beautifully preserved it for our future generations. Knowledge is being developed by education and experience. Traditional knowledge refers to knowledge systems embedded in the culture of traditions regional,...
நிலவின் பள்ளத்துக்கு விக்ரம் சாராபாய் பெயர்
நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள, 'சந்திரயான் - 2' விண்கலம் கண்டுபிடித்த பள்ளத்துக்கு, இந்திய விண்வெளி ஆய்வின் தந்தையாக கருதப்படும், விக்ரம் சாராபாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறிஉள்ளதாவது:நிலவை ஆய்வு செய்வதற்காக, கடந்தாண்டு, ஜூலை, 22ல் அனுப்பப்பட்ட, சந்திரயான் - 2 விண்கலம், நிலவை சுற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விண்கலத்துடன் அனுப்பப்பட்ட, 'விக்ரம்' என்று பெயரிடப்பட்ட,...
The youth of Rotary Pollachi send their gratitude
The youth of Rotary Pollachi send their gratitude in their own words on the eve of International Youth Day
International Youth Day 2020
International Youth Day Wednesday, 12th August 2020 The aim of IYD 2020 is to shed light on the need to enable the engagement of youth by making local, national and global institutions more inclusive for the purpose of strengthening their capacity (and relevance) to achieve global action. Courtesy: United...
RYLA – Rotary Pollachi – 12th Aug 2020
Rotary Pollachi conducted a Training program (RYLA) for Rotaractors yesterday. President Rtn. Ramji Raghavan conducted the session. He discussed with the students the importance of knowing our history and culture by quoting poets like Bharathiyar. Watch the program on YouTube: Rotary Pollachi - RYLA - 12th Aug 2020
Rotary Pollachi Crematorium
I got a call at 8 in the morning from our crematorium manager sounding a bit anxious. “ Sir, there is a call from health department, GH, Pollachi... they have a corona covid 19 death and wants us to cremate the body... what should I do?... They don’t want to...







