Posted

பாரதியாரின் 100 வது நினைவு ஆண்டு – 1882 – 2020

பாரதியாரின் 100 வது நினைவு ஆண்டு
1882 – 2020

பாரதியாரின் கவிதைகளிருந்து அனைவருக்கும் வாழ்க்கையில் செயல்படுத்த தகுந்த வரிகளின் தொகுப்பு

1. எண்ணுவது உயர்வு
2. சரித்திரத் தேர்ச்சி கொள்
3. தோல்வியில் கலங்கேல்
4. யாவரையும் மதித்து வாழ்
5. வல்லமை தாராயோ
6. நேர்படப் பேசு
7. அச்சம் தவிர்
8. தையலை உயர்வு செய்
9. குன்றென நிமிர்ந்து நில்
10. வையத் தலைமை கொள்
11. உடலினை உறுதி செய்
12. தேசத்தைக் காத்தல் செய்
13. கொடுமையை எதிர்த்து நில்
14. செய்வது துணிந்து செய்
15. சொல்வது தெளிந்து சொல்
16. ஐம்பொறி ஆட்சி கொள்
17. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
18. கைத்தொழில் போற்று
19. ரௌத்திரம் பழகு
20. தீயோர்க்கு அஞ்சேல்
21. சிறுமை கண்டு பொங்குவாய்
22. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

தொகுத்து அளித்தவர்
டாக்டர்.பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர்

Charter President

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *